ஈக்விடாஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட்

1654222.gif
1654275.gif


ஈக்விடாஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் (ஈக்விடாஸ் - சென்னையில் அமைந்துள்ள ஈக்விடாஸ் மைக்ரோ ஃபைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு முழுமையாகச் சொந்தமான ஒ௫ துணை நிறுவனமாகும்). தாங்கள் கனவு காணும் வீட்டை வாடிக்கையாளர்கள் சொந்தமாக அடைவதற்கு உதவுவதையே இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக சுயதொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் மாத சம்பளதாரர்கள் மீது இது கவனம் செலுத்துகிறது.

ஒரு புதிய வீட்டை வாங்க வாடிக்கையாளர்களுக்கு உதவுவதன் மூலம் வலிமையான விநியோக அமைப்பு மற்றும் நெருங்கிய உறவைப் பராமரிப்பதில் இந்நிறுவனத்தின் பலம் அமைந்துள்ளது. தற்போதுள்ள வீட்டை விரிவுபடுத்துவது மற்றும் மேம்படுத்துவது போன்றவைக்கும் ஊக்கமளிக்கப்படுகிறது. தங்கள் கடன் தேவைகளுக்காக வழக்கமான வங்கி விருப்பத்தேர்வுகள் இல்லாத சுயதொழில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்கள் மீது இது சிறப்புக் கவனம் செலுத்துகிறது.

.

Whistleblower Policy

new.png